பொய்யா விளக்கு திரைப்படம் – 2022 அறிக்கை

அனைவருக்கும் வணக்கம்.  இரண்டு வருடத்திற்கு முன்னர் எமது அறிக்கையில் குறிப்பட்டவாறு பொய்யாவிளக்கு திரைப்படம் சார்பாக கடந்த இரு வருட செயல்பாடுகளை உங்களிடம் பகிர்கின்றோம். கீழுள்ள இணைப்பில் இரு வருடத்திற்கு முன்னர் தயாரிப்பு மற்றும் நிதிநிலை குறித்த அறிக்கையை கீழுள்ள இணைப்பில் காணலாம்.  பெரும் தோற்று  காரணமாக திரையிடல்களில் பல இடர்களை எதிர்கொண்டாலும் உலக மக்களிடம் தமிழின அழிப்பு பற்றி பேசும் இந்த திரைப்படத்தை முறையாக கொண்டு செல்வதில் திருப்தி அடைகிறோம். அமெரிக்க மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் Amazon … Continue reading பொய்யா விளக்கு திரைப்படம் – 2022 அறிக்கை