Director Note in Tamil பொய்யா விளக்கு
பெருநிழலாய்த் தொடரும் போர் காலம் கைவிரித்தபடி எதுவுமே நடக்காதது போல் பயணித்து விடுகிறது. பத்து ஆண்டுகள்….. நமது கனவுகள் சிதைக்கப்பட்டு, எம் உறவுகள் குதறப்பட்டு எமக்காக நாமே அன்றி வேறொருவருமில்லை என்று உணர வைத்த முள்ளிவாய்க்கால் அனர்த்தங்கள் நிகழ்ந்து பத்து ஆண்டுகள் ஓடிச் சென்று விட்டன. முள்ளிவாய்க்கால் அனர்தங்களின் போது ஆயிரமாயிரம் துயர் கதைகள் எம்மவர்களுக்கு நிகழ்ந்தன. அவற்றினை உலக அரங்கினில் வெளிக்கொணர வேண்டிய பாரிய பொறுப்பு எம்மவர்க்கு உண்டு. இந்த வகையில் ஊடகங்களுக்கும் கலை இலக்கியம் … Continue reading Director Note in Tamil பொய்யா விளக்கு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed