The Lamp of Truth film is now on Amazon Prime Video

பொய்யா விளக்கு முழு நீள திரைப்படம் இந்த வருடம் UNESCO விருதிற்கு பரிந்துரைக்க பட்டதை அறிந்திருப்பீர்கள். https://filmguide.iffigoa.org/detail/?id=4924  COVID-19 காரணமாக திரையில் வெளியிடுவது மேலும் தள்ளி செல்வதால், அநேக சமூக ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள்  மற்றும் மனிதஉரிமை செயல்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொய்யாவிளக்கு திரைப்படத்தை வெண்சங்கு கலை கூடம் Amazon Prime Video இல் தமிழரல்லாதோரும்  பார்க்கும் வகையில் அனுமதியை பெற்றிருக்கிறது.  பின்வரும் இணைப்பில் திரைப்படத்தை பார்வையிடலாம்  இந்த இணைப்பில் உள்ள  பாடல் பொய்யாவிளக்கு திரைப்படத்தில் இடம்பெற்றது. … Continue reading The Lamp of Truth film is now on Amazon Prime Video