பொய்யா விளக்கு திரைப்படம்

July 6, 2020 அனைவருக்கும் வணக்கம்.  பொய்யா விளக்கு திரைப்படத்துக்கு இதுவரை நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி.  இந்த அறிக்கையின் நோக்கம், இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு சம்பந்தமான நிதி நிலை மற்றும் வெண்சங்கு கலைக்கூடத்தின் எதிர்கால முயற்சிகள் குறித்த தகவல்களைச் சரியான முறையில் தெரியப்படுத்துதலாகும். ஈழத் தமிழர்களின் கதைகளை வெளியுலகுக்கும் எமது எதிர்கால சந்ததிக்கும் கிடைக்கும் வகை செய்தல்  வேண்டும் என்ற எண்ணத்திலே தான் பொய்யா விளக்கு என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது.  இனவழிப்புப் போரின்போது யுத்த பூமியில் … Continue reading பொய்யா விளக்கு திரைப்படம்