The film, “The Lamp of Truth”, starring Dr. Varatharajah Thurairajah, who worked as a doctor during the genocidal war in 2009 highlights the reality of serving in the killing fields in Sri Lanka. It is based on real events that occurred in the war zone in Sri Lanka and focuses on the shelling hospitals, bombing safe zone, killing of surrendered civilians that lead to genocide, and the truth that future and current generations should be told. 

This weekend, the movie is released online at www.efilmprime.com and can be watched worldwide at a nominal fee. Two months ago, the movie was also released on Amazon Prime in the USA and UK. The film will help shed light to everyone that Srilanka should be held accountable for the genocide and war crimes committed against the Tamils and Genocide should never happen again. To watch at Amazon in UK, https://www.amazon.co.uk/dp/B0948SK9T3.

பொய்யா விளக்கு முழு நீள திரைப்படத்தினை கீழுள்ள இணையத்தில் கட்டணம் செலுத்தி குடும்பத்துடன் வீட்டிலிருந்தே பார்க்கலாம். 

www.efilmprime.com

பதினைந்துக்கு மேற்பட்ட சர்வதேச விருதுகளை திரைப்பட விழாக்களில் வென்று, ஈழத்திரைப்படங்களின் தரத்தினை பிறிதொரு தளத்துக்கு எடுத்துச் சென்ற இந்தத் திரைப்படம் எங்கள் மக்களின் கதைகளை சர்வதேச பரப்பில் எடுத்துச் செல்வதாக  இருக்கிறது.

இந்தப் போரினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தலைமுறை இருக்கும் போதே, அந்தக் கதைகள் திரிபு படுத்தப்படாமல் உலகமெங்கும் எடுத்துச் செல்லப்படல் வேண்டும். பொய்யா விளக்கு என்ற இந்தத் திரைப்படம் இந்த நோக்கத்திற்கான ஒரு காத்திரமான முதற்படி. எமது வருங்கால சந்ததிக்கும், தமிழரல்லாதோருக்கும் கற்பிதலுக்கான ஒரு மூலமாக இது இருக்கிறது.  

 தொடர்ந்தும் இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. 

பொய்யா விளக்கு மேலதிக விமர்சனங்கள் மற்றும் பார்த்தவர்களின் கருத்துக்களை https://whiteconchstudios.com/viewer-comments/ இல் காணலாம்.

This film has proved to be a very good instructional tool for passing the knowledge of the Tamil genocide to our next generations and to the non-Tamil communities around the world.  

White Conch Studios

Email: contact@whiteconchstudios.com